சி.ஆர். ஸரோஜா: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது) |
||
Line 21: | Line 21: | ||
{{First review completed}} | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:எழுத்தாளர்கள்]] |
Revision as of 19:08, 23 December 2022
சி.ஆர். ஸரோஜா (எஸ்.ஆர். ஸரோஜா) (20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவரைப் பற்றிய பிற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
இவரின் ’விசித்ரமான பெண்’ சிறுகதை 1941-ல் சக்தி இதழில் வெளியானது. இவரின் பெரும்பாலான சிறுகதைகள் சக்தி இதழில் வெளியானது. 'நவசக்தி', 'ஜகன்மோகினி', 'கலைமகள்', 'கல்கி' உள்ளிட்ட இதழ்களில் எழுதியுள்ளார்.
நூல்கள் பட்டியல்
சிறுகதைகள்
- மாயாவின் மகன்
- சிருஷ்டி
- அபலை
- விசாலி
- கற்பனைக் கணவன்
- பச்சைப் புடவை
- படமும் குழந்தையும்
- அண்டை வீட்டுப் பெண்
- விசித்ரமான பெண்
- ஓடக்காரி
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.