சிவக்கொழுந்து சிவாச்சாரியார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சிவக்கொழுந்து சிவாச்சாரியார் ( பொயு 16 ஆம் நூற்றாண்டு) சிவாக்கிர யோகிகள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. சைவசித்தாந்த மரபுகளில் ஒன்று சிவாக்கிர யோகிகள் மரபு எனப்படுகிறது. சைவத...")
 
No edit summary
Line 3: Line 3:
(பார்க்க [[சிவக்கொழுந்து தேசிகர்]] )
(பார்க்க [[சிவக்கொழுந்து தேசிகர்]] )


பிறப்பு, காலம்
== பிறப்பு, காலம் ==
சிவக்கொழுந்து சிவாச்சாரியார் பொயு 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் எனப்படுவதுண்டு.வேளாள மரபில் அருக்கவனம் என்னும் சூரியனார் கோயிலில் பிறந்து அங்கேயே மடம் அமைத்து வாழ்ந்தார். திருவீழிமிழலையில் மன்னர் அமைத்துத் தந்த மடத்தில் வாழ்ந்தார்.  என்றும் அழைக்கப்பட்டார்


சிவக்கொழுந்து சிவாச்சாரியார் பொயு 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் எனப்படுவதுண்டு.வேளாள மரபில் அருக்கவனம் என்னும் சூரியனார் கோயிலில் பிறந்து அங்கேயே மடம் அமைத்து வாழ்ந்தார். திருவீழிமிழலையில் மன்னர் அமைத்துத் தந்த மடத்தில் வாழ்ந்தார். மிழலை சிவாக்கிரர் என்றும் அழைக்கப்பட்டார்
== நூல்கள் ==
 
* சிவஞானபோத விருத்தி - சிவஞானபோதம் வடமொழிச் சிலோகம் பன்னிரண்டுக்கும் தமிழில் எழுதப்பட்ட உரை
* சிவநெறிப் பிரகாசம்
* சிவஞான சித்தியார் உரை
* சைவபரிபாஷை (வடமொழி நூல்)
* கிரியா தீபிகை (வடமொழி நூல்)
* சைவ சந்நியாச பத்ததி (வடமொழி நூல்)
* சிவாக்கிர பாஷ்யம் (வடமொழி நூல்)
* சிவஞானபோத லகுடீகை (வடமொழி நூல்) இது தமிழ் மொழிபெயர்ப்போடும் வெளிவந்துள்ளது.
 
== கருவிநூல்[தொகு] ==
 
* மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

Revision as of 22:02, 29 June 2022

சிவக்கொழுந்து சிவாச்சாரியார் ( பொயு 16 ஆம் நூற்றாண்டு) சிவாக்கிர யோகிகள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. சைவசித்தாந்த மரபுகளில் ஒன்று சிவாக்கிர யோகிகள் மரபு எனப்படுகிறது. சைவத்துறவிகள் துறவு பூணவேண்டிய முறை, ஒழுகவேண்டிய முறை ஆகியவற்றை வகுத்துரைத்தவர்

(பார்க்க சிவக்கொழுந்து தேசிகர் )

பிறப்பு, காலம்

சிவக்கொழுந்து சிவாச்சாரியார் பொயு 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் எனப்படுவதுண்டு.வேளாள மரபில் அருக்கவனம் என்னும் சூரியனார் கோயிலில் பிறந்து அங்கேயே மடம் அமைத்து வாழ்ந்தார். திருவீழிமிழலையில் மன்னர் அமைத்துத் தந்த மடத்தில் வாழ்ந்தார். என்றும் அழைக்கப்பட்டார்

நூல்கள்

  • சிவஞானபோத விருத்தி - சிவஞானபோதம் வடமொழிச் சிலோகம் பன்னிரண்டுக்கும் தமிழில் எழுதப்பட்ட உரை
  • சிவநெறிப் பிரகாசம்
  • சிவஞான சித்தியார் உரை
  • சைவபரிபாஷை (வடமொழி நூல்)
  • கிரியா தீபிகை (வடமொழி நூல்)
  • சைவ சந்நியாச பத்ததி (வடமொழி நூல்)
  • சிவாக்கிர பாஷ்யம் (வடமொழி நூல்)
  • சிவஞானபோத லகுடீகை (வடமொழி நூல்) இது தமிழ் மொழிபெயர்ப்போடும் வெளிவந்துள்ளது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005