சிங்கை வர்த்தமானி: Difference between revisions
From Tamil Wiki
(Corrected error in line feed character) |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 1: | Line 1: | ||
சிங்கை வர்த்தமானி (1875) சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழ். இஸ்லாமிய தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று. | சிங்கை வர்த்தமானி (1875) சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழ். இஸ்லாமிய தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று. | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875- | சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875-ம் ஆண்டு நடத்திய இதழ் இது. | ||
சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த தமிழ் இதழாகும். இதற்குமுன் இங்கு இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது என ஆய்வாளர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம்<ref>[https://puthu.thinnai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4/ சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள் | திண்ணை (thinnai.com)]</ref> கருதுகிறார். | சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த தமிழ் இதழாகும். இதற்குமுன் இங்கு இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது என ஆய்வாளர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம்<ref>[https://puthu.thinnai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4/ சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள் | திண்ணை (thinnai.com)]</ref> கருதுகிறார். |
Latest revision as of 08:16, 24 February 2024
சிங்கை வர்த்தமானி (1875) சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழ். இஸ்லாமிய தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று.
வெளியீடு
சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875-ம் ஆண்டு நடத்திய இதழ் இது.
சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த தமிழ் இதழாகும். இதற்குமுன் இங்கு இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது என ஆய்வாளர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம்[1] கருதுகிறார்.
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page