under review

சிங்கை வர்த்தமானி: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(7 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
சிங்கை வர்த்தமானி (1875) சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழ். இஸ்லாமிய தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று.

== வெளியீடு ==
== வெளியீடு ==
சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875-ஆம் ஆண்டு நடத்திய இதழ் இது.
சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875-ம் ஆண்டு நடத்திய இதழ் இது.

சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த தமிழ் இதழாகும். இதற்குமுன் இங்கு இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது என ஆய்வாளர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம்<ref>[https://puthu.thinnai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4/ சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள் | திண்ணை (thinnai.com)]</ref> கருதுகிறார்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://sadhak-maslahi.blogspot.com/2013/05/islamic-magazines.html இதுவரை வந்த இஸ்லாமிய இதழ்கள் (Islamic Magazines)]

== குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{finalised}}
 
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இஸ்லாமிய பக்தி இதழ்கள்]]
[[Category:இஸ்லாமிய இதழ்கள்]]
[[Category:இஸ்லாம்]]
[[Category:இதழ்கள்]]

Latest revision as of 08:16, 24 February 2024

சிங்கை வர்த்தமானி (1875) சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழ். இஸ்லாமிய தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று.

வெளியீடு

சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875-ம் ஆண்டு நடத்திய இதழ் இது.

சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த தமிழ் இதழாகும். இதற்குமுன் இங்கு இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது என ஆய்வாளர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம்[1] கருதுகிறார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page