சா.தேவதாஸ்

From Tamil Wiki
Revision as of 21:42, 18 July 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "சா.தேவதாஸ் தமிழுக்கு, முப்பதுக்கும் மேற்பட்ட மொழி ஆக்க நூல்களைத் தந்தவர். காஃப்கா, கால்வினோ, டாலி முதலிய பெரும் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். விளிம்பு நிலை மக்கள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சா.தேவதாஸ் தமிழுக்கு, முப்பதுக்கும் மேற்பட்ட மொழி ஆக்க நூல்களைத் தந்தவர். காஃப்கா, கால்வினோ, டாலி முதலிய பெரும் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். விளிம்பு நிலை மக்கள், பெண் நிலை, நாட்டார் இலக் கியங்களில் ஆய்வுகள் செய்துகொண் டிருப்பவர். மொழிபெயர்ப்பு ஆக்கத்துக் காக 2014-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.