being created

சாவி (எழுத்தாளர்)

From Tamil Wiki
Revision as of 11:33, 4 February 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சாவி (படம்-நன்றி: ஆனந்த விகடன்)

சா. விஸ்வநாதன் (சாவி) (பிறப்பு: ஆகஸ்ட் 10, 1916: இறப்பு: பிப்ரவரி 9, 2001) ஒரு தமிழக எழுத்தாளர். இதழாளர், பத்திரிகை ஆசிரியர். இதழ் வடிவமைப்பிலும், வெளியீட்டிலும் பல புதுமைகளைக் கையாண்டார். புதிய பல இதழ்களைத் தொடங்கி நடத்தினார். பல எழுத்தாளர்களை இதழுலகிற்கு அறிமுகம் செய்து ஊக்குவித்தார். தமிழின் நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

சாவி, வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் உள்ள மாம்பாக்கத்தில், ஆகஸ்ட் 10, 1916 அன்று, சாமா சுப்பிரமணிய ஐயர், மங்களம் அம்மாள் இணையருக்குப் பிறந்தார். நான்காம் வகுப்பு வரை படித்தார்.

தனி வாழ்க்கை










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.