being created

சாத்தனார்

From Tamil Wiki
Revision as of 10:07, 15 August 2023 by Ramya (talk | contribs) (Created page with "சாத்தனார் வணிகத்தொழில் செய்வோரை சாத்தன், சாத்தி என்று அழைப்பர். சாத்தி என்பது சாத்தன் என்பதன் பெண்பால் பெயர். == புலவர்கள் == * சீத்தலைச் சாத்தனார் * ஒக்கூர் மாசாத்தனார் * அரசன்கிழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சாத்தனார் வணிகத்தொழில் செய்வோரை சாத்தன், சாத்தி என்று அழைப்பர். சாத்தி என்பது சாத்தன் என்பதன் பெண்பால் பெயர்.

புலவர்கள்

  • சீத்தலைச் சாத்தனார்
  • ஒக்கூர் மாசாத்தனார்
  • அரசன்கிழார் மகனார் பெருஞ்சாத்தன்
  • பெருந்தோள் குறுஞ்சாத்தன்

அரசர்கள்

  • ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  • சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  • பாண்டியன் கீரஞ்சாத்தன்

பெண் புலவர்

  • ஒக்கூர் மாசாத்தியார்

சிலப்பதிகாரம்

  • மாசாத்தனார்

சங்கப்புலவர்களில் சாத்தனார்

  • அழிசி நச்சாத்தனார்
  • ஆடுதுறை மாசாத்தனார்
  • ஆலம்பேரி சாத்தனார்
  • உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
  • உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
  • ஒக்கூர் மாசாத்தனார்
  • கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
  • கருவூர்ச் சேரமான் சாத்தன்
  • கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
  • சாத்தனார்
  • சீத்தலைச் சாத்தனார்
  • செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
  • தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
  • பிரான் சாத்தனார்
  • பெருஞ்சாத்தனார்
  • பெருந்தலைச் சாத்தனார்
  • பெருந்தோள் குறுஞ்சாத்தன்
  • பேரிசாத்தனார்
  • மோசி சாத்தனார்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.