சாக்லெட்

From Tamil Wiki
Revision as of 11:43, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|சாக்லேட் சாக்லேட் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதர். சென்னையில் இருந்து திருநாவுக்கரசு இதை வெளியிட்டார். ஆசிரியர் உமாரன். (பார்க்க சிறுவர் இதழ்கள் ) == வெளியீ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சாக்லேட்

சாக்லேட் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதர். சென்னையில் இருந்து திருநாவுக்கரசு இதை வெளியிட்டார். ஆசிரியர் உமாரன். (பார்க்க சிறுவர் இதழ்கள் )

வெளியீடு

சென்னையில் இருந்து மிட்டாய் இதழுடன் இணைந்து வெளிவந்தது. திருநாவுக்கரசு வெளிய்யிடு. ஆசிரியர் உமாரன். சிறுவர்களுக்கான சாகசக்கதைகளும் மாயக்கதைகளும் வெளியாயின

உசாத்துணை

  • தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
  • https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09