under review

சாக்லெட்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
(Corrected text format issues)
 
(3 intermediate revisions by the same user not shown)
Line 2: Line 2:
[[File:Cholet.jpg|thumb|சாக்லேட்]]
[[File:Cholet.jpg|thumb|சாக்லேட்]]
சாக்லேட் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ். சென்னையில் இருந்து திருநாவுக்கரசு இதை வெளியிட்டார். ஆசிரியர் உமாரன். (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]])

== வெளியீடு ==
== வெளியீடு ==
சென்னையில் இருந்து மிட்டாய் இதழுடன் இணைந்து வெளிவந்தது. திருநாவுக்கரசு வெளியீடு. ஆசிரியர் உமாரன். சிறுவர்களுக்கான சாகசக்கதைகளும் மாயக்கதைகளும் வெளியாயின

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/

* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)]

{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]

Latest revision as of 14:41, 3 July 2023

To read the article in English: Chocolate. ‎

சாக்லேட்

சாக்லேட் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ். சென்னையில் இருந்து திருநாவுக்கரசு இதை வெளியிட்டார். ஆசிரியர் உமாரன். (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

சென்னையில் இருந்து மிட்டாய் இதழுடன் இணைந்து வெளிவந்தது. திருநாவுக்கரசு வெளியீடு. ஆசிரியர் உமாரன். சிறுவர்களுக்கான சாகசக்கதைகளும் மாயக்கதைகளும் வெளியாயின

உசாத்துணை

✅Finalised Page