being created

சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்

From Tamil Wiki
Revision as of 20:39, 22 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சாகித்ய அகாடமி விருது சின்னம்

இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் இருபத்து நான்கிலும் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி நிறுவனம் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று.

சாகித்ய அகாடமி விருதுகள்

சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்ட ஆரம்பக் காலக்கட்டத்தில் (1955) தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர்களுக்கு ரூபாய் 5000/- விருதாக அளிக்கப்பட்டது. பின்னர் இத்தொகை 10000/-, 25000/-, 40000/-, 50000/- என படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2009 முதல் ஒரு லட்சம் ரூபாய் விருதுத்தொகையாக வழங்கப்படுகிறது. விருதுத் தொகையுடன் கேடயமும், சான்றிதழும் அளிக்கப்படுகிறது. விருதினை குடியரசுத் தலைவர் வழங்கிச் சிறப்பிக்கிறார்.

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் நூல்களும் (2022 வரை)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.