standardised

சமண தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்

From Tamil Wiki
Revision as of 14:41, 2 April 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
சமண தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்

சமண தீர்த்தங்கரர்களை (இருபத்துநான்கு) அடையாளம் காண அவர்களின் வாகனங்கள் பயன்படுகின்றன. பொதுவாக சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களுக்குக் கீழே இந்த லாஞ்சனை பொறிக்கப்பட்டுள்ளது.

தீர்த்தங்கரர்களும் வாகனமும்

  • ஆதிநாதர்: காளை
  • அஜிதநாதர்: யானை
  • அபிநந்தநாதர்: குரங்கு
  • சுமதிநாதர்: கோட்டான்
  • பத்மபிரபா: செந்தாமரை
  • சுபர்சுவநாதர்: ஸ்வஸ்திகா
  • சந்திரபிரபா: பிறைச்சந்திரன்
  • புஷ்பதந்தர்: முதலை
  • சீதளநாதர்: கல்பதரு
  • சிரேயன்சுவநாதர்: காண்டாமிருகம்
  • அரநாதர்: மீன்
  • வசுபூஜ்ஜியர்: எருமை
  • தீர்த்தங்கரர்களின் லாஞ்சனைகள்
    சாந்திநாதர்: மான்
  • விமலநாதர்: பன்றி
  • அனந்தநாதர்: முள்ளம் பன்றி
  • சாந்திநாதர்: மான்
  • குந்துநாதர்: ஆடு
  • தருமநாதர்: வஜ்ஜிராயுதம்
  • மல்லிநாதர்: பூரணகும்பம்
  • முனீஸ்வரநாதர்: ஆமை
  • நமிநாதர்: இந்திவரம்
  • நேமிநாதர்: சங்கு
  • பார்சுவநாதர்: பாம்பு
  • மகாவீரர்: சிங்கம்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.