சங்கீத கலா ஆச்சார்யா விருது
From Tamil Wiki
Revision as of 14:40, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
கர்நாடக இசைக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்ததுடன், இசையுலகில் பல சீடர்களை உருவாக்கிய இசை ஆசிரியர்கள் இருவருக்கு, 1993 முதல், சென்னை மியூசிக் அகாதெமியால் இவ்விருது வழங்கப்படுகிறது.
சங்கீத கலா ஆச்சார்யா விருது பெற்றோர் (2022 வரை)
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
1993 | கிருஷ்ண ஐயங்கார், சந்தியாவந்தனம் ஸ்ரீனிவாச ராவ் |
1994 | சி.எஸ். கிருஷ்ண ஐயர். எஸ். ராஜம் |
1995 | டி. முக்தா, டி. எஸ். பார்த்தசாரதி |
1996 | டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தஞ்சாவூர் வி. சங்கர ஐயர் |
1997 | எஸ், ஆர், ஜானகிராமன், டி.ஹெச். விநாயக்ராம் |
1998 | கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கல்லிடைக்குறிச்சி ஹெச். மஹாதேவ பாகவதர் |
1999 | ஆர்.எஸ். நாராயணசுவாமி, செங்கல்பட்டு ரங்கநாதன் |
2000 | எஸ். ராமச்சந்திரன், ரங்கநாயகி ராஜகோபாலன் |
2001 | கும்பகோணம் எம். ராஜப்பா ஐயர், சுலோசனா பட்டாபிராமன் |
2002 | கல்பகம் சுவாமிநாதன், பேராசிரியர் டி. ஆர். சுப்ரமணியம், நூகல சத்யநாராயணா |
2003 | எம்.எஸ். அனந்தராமன், அடையாறு கே. லக்ஷ்மணன் |
2004 | வி.பி. தனஞ்சயன், ருக்மிணி ராஜகோபாலன் |
2005 | பி.வி. ராமன், சீதாலக்ஷ்மி வெங்கடேசன் |
2006 | சி.சி. சந்திரசேகர், சீதா ராஜன் |
2007 | பி. கிருஷ்ணமூர்த்தி, வி. சுப்ரமண்யம் |
2008 | மாவேலிக்கரா வேலுக்குட்டி நாயர், சாரதா ஹாஃப்மன் |
2009 | திருவனந்தபுரம் ஆர், வெங்கடராமன், என்.எஸ். ஜயலக்ஷ்மி |
2010 | சுகுணா வரதாச்சாரி, ராதா |
2011 | நீலா ராம்கோபால், ரமா ரவி |
2012 | ஜெ. வெங்கட்ராமன், டி. ருக்மிணி |
2013 | டி. பசுபதி, கல்யாணி சர்மா |
2014 | மாங்காடு கே. நடேசன், அலமேலு மணி |
2015 | மைசூர் ஜி.என். நாகமணி ஸ்ரீநாத், டி.ஹெச். சுபாஷ்சந்திரன் |
2016 | ருத்ரப்பட்டிணம் சகோதரர்கள்: ஆர். என். தியாகராஜன், ஆர். என். தாரநாதன்; பேராசிரியர் கே. வெங்கடரமணன் |
2017 | வி. கமலாகர் ராவ், ராதா நம்பூதிரி |
2018 | தஞ்சாவூர் ஆர். ராமதாஸ், கே. ஓமனக்குட்டி |
2019 | எம்.எஸ். ஷீலா, சீதா நாராயணன் |
2020 | கீழ்வேளூர் என்.ஜி. கணேசன் |
2021 | டாக்டர் ரிதா ராஜன் |
2022 | டாக்டர் ஆர். எஸ். ஜயலக்ஷ்மி |
உசாத்துணை
✅Finalised Page