being created

க்ஷத்ரியன் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 22:53, 21 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
க்ஷத்ரியன் இதழ் (நன்றி: க்ஷத்ரியன் இதழ்த் தொகுப்பு நூல்)

க்ஷத்ரியன் இதழ், வன்னியர் குலத்தின் முன்னேற்றத்திற்காக, 1923-ல், தொடங்கப்ப்பட்டது. சேலம் சு.அர்த்தநாரீச வர்மா இதன் ஆசிரியராக இருந்தார். இந்த இதழ் தொகுக்கப்பட்டு, 2010-ம் ஆண்டில், 17 தொகுதிகளாக வெளிவந்தது. இதனைத் தொகுத்தவர் ஆய்வாளர் ஆறு. அண்ணல்.

பதிப்பு வெளியீடு











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.