கோ. வடிவேலு செட்டியார்

From Tamil Wiki
Revision as of 22:18, 29 July 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''கோ. வடிவேலு செட்டியார்''' ('''K. Vadivelu Chettiar''' 1863 - 1936) அத்வைத வேதாந்தம், மற்றும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும், தர்க்கத்திலும் பெரும் புலமை பெற்ற தமிழறிஞர். "மகாவித்துவான்" என்று அழைக்கப்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கோ. வடிவேலு செட்டியார் (K. Vadivelu Chettiar 1863 - 1936) அத்வைத வேதாந்தம், மற்றும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும், தர்க்கத்திலும் பெரும் புலமை பெற்ற தமிழறிஞர். "மகாவித்துவான்" என்று அழைக்கப்பட்டவர்.