கோமாளி

From Tamil Wiki
Revision as of 11:35, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|கோமாளி கோமாளி (1952) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். (பார்க்க சிறுவர் இதழ்கள் ) == வெளியீடு == சென்னையிலிருந்து திருநாவுக்கரசு வெளியிட்ட சிறுவர் இதழ். இதழில் ராஜன் எழுதிய மர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கோமாளி

கோமாளி (1952) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். (பார்க்க சிறுவர் இதழ்கள் )

வெளியீடு

சென்னையிலிருந்து திருநாவுக்கரசு வெளியிட்ட சிறுவர் இதழ். இதழில் ராஜன் எழுதிய மர்ம மாளிகை என்கிற சிறுவர் தொடர் வெளிவந்தது, துணுக்குச் செய்திகள் உள்ளன நாவுக்கரசரைக் கேளுங்கள் என ஆசிரியரின் கேள்வி பதிலும் சிறுவர்களுக்கான ஒரு பக்கச் சிறுகதைகளும் உள்ளன.

உசாத்துணை

  • தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
  • https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09