first review completed

கொஸ்தான்: Difference between revisions

From Tamil Wiki
Line 4: Line 4:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:பூதத்தம்பி.png|thumb|200x200px|பூதத்தம்பி (நன்றி: நூலகம்)]]
[[File:பூதத்தம்பி.png|thumb|200x200px|பூதத்தம்பி (நன்றி: நூலகம்)]]
கொஸ்தான் 'பூதத்தம்பி விலாசம்' நூலை எழுதினார். 1888-ல் மயிலிட்டி [[நல்லையாப்பிள்ளை]] இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண நாட்டின் நாயகன் பூதத்தம்பி பற்றிய நாடகங்கள் பலவும் பூதத்தம்பி விலாசம் நூலைத் தழுவி அரங்கேற்றப்பட்டது.
கொஸ்தான் 'பூதத்தம்பி விலாசம்' நூலை எழுதினார். 1888-ல் மயிலிட்டி [[நல்லையாபிள்ளை]] இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண நாட்டின் நாயகன் பூதத்தம்பி பற்றிய நாடகங்கள் பலவும் பூதத்தம்பி விலாசம் நூலைத் தழுவி அரங்கேற்றப்பட்டது.


== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==

Revision as of 15:51, 28 November 2022

கொஸ்தான் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கொஸ்தான் இலங்கை மன்னார், மாந்தையைச் சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

பூதத்தம்பி (நன்றி: நூலகம்)

கொஸ்தான் 'பூதத்தம்பி விலாசம்' நூலை எழுதினார். 1888-ல் மயிலிட்டி நல்லையாபிள்ளை இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண நாட்டின் நாயகன் பூதத்தம்பி பற்றிய நாடகங்கள் பலவும் பூதத்தம்பி விலாசம் நூலைத் தழுவி அரங்கேற்றப்பட்டது.

நூல் பட்டியல்

  • பூதத்தம்பி விலாசம்

உசாத்துணை

இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.