கொஸ்தான்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) No edit summary |
|||
Line 4: | Line 4: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
[[File:பூதத்தம்பி.png|thumb|200x200px|பூதத்தம்பி (நன்றி: நூலகம்)]] | [[File:பூதத்தம்பி.png|thumb|200x200px|பூதத்தம்பி (நன்றி: நூலகம்)]] | ||
கொஸ்தான் 'பூதத்தம்பி விலாசம்' நூலை எழுதினார். 1888-ல் மயிலிட்டி நல்லையாப்பிள்ளை இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண நாட்டின் நாயகன் பூதத்தம்பி பற்றிய நாடகங்கள் பலவும் பூதத்தம்பி விலாசம் நூலைத் தழுவி அரங்கேற்றப்பட்டது. | கொஸ்தான் 'பூதத்தம்பி விலாசம்' நூலை எழுதினார். 1888-ல் மயிலிட்டி [[நல்லையாப்பிள்ளை]] இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண நாட்டின் நாயகன் பூதத்தம்பி பற்றிய நாடகங்கள் பலவும் பூதத்தம்பி விலாசம் நூலைத் தழுவி அரங்கேற்றப்பட்டது. | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* பூதத்தம்பி விலாசம் | * பூதத்தம்பி விலாசம் |
Revision as of 15:50, 28 November 2022
கொஸ்தான் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
கொஸ்தான் இலங்கை மன்னார், மாந்தையைச் சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
கொஸ்தான் 'பூதத்தம்பி விலாசம்' நூலை எழுதினார். 1888-ல் மயிலிட்டி நல்லையாப்பிள்ளை இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண நாட்டின் நாயகன் பூதத்தம்பி பற்றிய நாடகங்கள் பலவும் பூதத்தம்பி விலாசம் நூலைத் தழுவி அரங்கேற்றப்பட்டது.
நூல் பட்டியல்
- பூதத்தம்பி விலாசம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை கொஸ்தான்: நூலகம்
இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.