குழித்துறை மகாதேவர் கோவில்

From Tamil Wiki
Revision as of 21:23, 3 May 2022 by Arulj7978 (talk | contribs) (Created page with "கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் குழித்துறையில் அமைந்துள்ள சிவன் கோவில். கோவில் மூலவர் மகாதேவர் எனும் சிவன். கோவிலில் சிவன் பிரம்ம விஷ்ணு ஆகிய மூவருக்கும் தனி சன்னதிக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் குழித்துறையில் அமைந்துள்ள சிவன் கோவில். கோவில் மூலவர் மகாதேவர் எனும் சிவன். கோவிலில் சிவன் பிரம்ம விஷ்ணு ஆகிய மூவருக்கும் தனி சன்னதிகள் உள்ளது.