under review

குறுவழுதியார்

From Tamil Wiki
Revision as of 12:31, 21 April 2022 by Ramya (talk | contribs) (Created page with "குறுவழுதியார் சங்க காலப் புலவர். நெடுந்தொகையில் இவர் பாடிய ஒரு பாடல் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == ஆண்டர் மகன் குறுவழுதியாரும், குறுவழுதியாரும் வேறு வேறு என புலவர் கா. கோவிந்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குறுவழுதியார் சங்க காலப் புலவர். நெடுந்தொகையில் இவர் பாடிய ஒரு பாடல் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

ஆண்டர் மகன் குறுவழுதியாரும், குறுவழுதியாரும் வேறு வேறு என புலவர் கா. கோவிந்தன் தன் ”தமிழ்ப்புலவர் வரிசை - 3” புத்தகத்தில் கூறினார்.

இலக்கிய வாழ்க்கை

பாடல் நடை

எல்லினைப் பெரிது எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி நீடுநினைந்து
அருங்கடிப் படுத்தனள் யாய்...
...
கழியும் கானலும் காந்தொறும் பலபுலந்து
வாரார்கொல் எனப் பருவரும்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.