கும்பகோணம் ராமையா பிள்ளை

From Tamil Wiki
Revision as of 18:49, 12 March 2022 by Subhasrees (talk | contribs) (கும்பகோணம் ராமையா பிள்ளை)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கும்பகோணம் ராமையா பிள்ளை (1904 - 1965)ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

தனிவாழ்க்கை

இசைப்பணி

மாணவர்கள்

கும்பகோணம் ராமையா பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்editedit source

கும்பகோணம் ராமையா பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

  • அம்மாப்பேட்டை பக்கிரிப் பிள்ளை
  • வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை
  • திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை
  • நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
  • கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
  • திருமங்கலம் சுந்தரேச பிள்ளை
  • நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
  • நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் பிள்ளை
  • யாழ்ப்பாணம் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை
  • திருவிடைமருதூர் வெங்கடேச பிள்ளை

மறைவு

கும்பகோணம் ராமையா பிள்ளை அக்டோபர் 14, 1965 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013