குமுதம்

From Tamil Wiki
Revision as of 11:58, 8 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "குமுதம் ( ) தமிழில் வெளிவரும் பல்சுவை வாரஇதழ். சென்னையில் இருந்து வெளிவருகிறது. குமுதம் குழுமத்திலிருந்து குமுதம் ரிப்போட்டர், குமுதம் தீராநதி, குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி,...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குமுதம் ( ) தமிழில் வெளிவரும் பல்சுவை வாரஇதழ். சென்னையில் இருந்து வெளிவருகிறது. குமுதம் குழுமத்திலிருந்து குமுதம் ரிப்போட்டர், குமுதம் தீராநதி, குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம், குமுதம் ஹெல்த் ஸ்பெஷல், மாலைமதி உட்பட மேலும் பல இதழ்கள் வெளியிடப்பட்டன.

வரலாறு

குமுதம் இதழ் 1947ஆம் ஆண்டு எஸ்.ஏ.பி.அண்ணாமலையால் அழகப்பச் செட்டியாரை கௌரவ ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்டது.

இணைப்பு

https://www.kumudam.com/