குமரன் (தமிழர் தடம்): Difference between revisions
From Tamil Wiki
Line 4: | Line 4: | ||
குமரன் இயந்திரவியல் பொறியியல் படித்தார். | குமரன் இயந்திரவியல் பொறியியல் படித்தார். | ||
== பங்களிப்பு == | == பங்களிப்பு == | ||
சிறிய ஊர்களில் வரலாறு, பாறை ஓவியங்கள், கோவில்கள், கோட்டைகள், கல்வெட்டுகள் மற்றும் பிற கலை, பண்பாடு சார்ந்தவைகளை ஆவணப்படுத்தும் நோக்கோடு ”தமிழர் தடம்” என்ற வலைதளத்தையும், யூடியூப் சேனலையும் ஆரம்பித்தார். தமிழின் வரலாற்றையும் சிறப்பையும் சொல்வதை ”TAMILAR THADAM” குறிக்கோளாகக் கொண்டது. "கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் வரலாற்றுச் சுவடுகள் இவற்றை காண என்னோடு இணைந்திடுங்கள்" என்பதை இவர் தளத்தின் முழக்க வரியாக வைத்துள்ளார். | சிறிய ஊர்களில் வரலாறு, பாறை ஓவியங்கள், கோவில்கள், கோட்டைகள், கல்வெட்டுகள் மற்றும் பிற கலை, பண்பாடு சார்ந்தவைகளை ஆவணப்படுத்தும் நோக்கோடு ”தமிழர் தடம்” என்ற வலைதளத்தையும், யூடியூப் சேனலையும் 2017-ல் ஆரம்பித்தார். தமிழின் வரலாற்றையும் சிறப்பையும் சொல்வதை ”TAMILAR THADAM” குறிக்கோளாகக் கொண்டது. "கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் வரலாற்றுச் சுவடுகள் இவற்றை காண என்னோடு இணைந்திடுங்கள்" என்பதை இவர் தளத்தின் முழக்க வரியாக வைத்துள்ளார். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://tamilarthadam.com/ தமிழர் தடம்: வலைதளம்] | * [https://tamilarthadam.com/ தமிழர் தடம்: வலைதளம்] |
Revision as of 10:52, 23 March 2024
குமரன் பயணி, தமிழர் தடம் என்ற வலைதளம், யூடியூப் தளம் வைத்துள்ளார். பயணி. சிற்றூர்களிலுள்ள வரலாறு, கலை, பண்பாடு சார்ந்தவைகளை ஆவணப்படுத்தினார்.
வாழ்க்கைக் குறிப்பு
குமரன் இயந்திரவியல் பொறியியல் படித்தார்.
பங்களிப்பு
சிறிய ஊர்களில் வரலாறு, பாறை ஓவியங்கள், கோவில்கள், கோட்டைகள், கல்வெட்டுகள் மற்றும் பிற கலை, பண்பாடு சார்ந்தவைகளை ஆவணப்படுத்தும் நோக்கோடு ”தமிழர் தடம்” என்ற வலைதளத்தையும், யூடியூப் சேனலையும் 2017-ல் ஆரம்பித்தார். தமிழின் வரலாற்றையும் சிறப்பையும் சொல்வதை ”TAMILAR THADAM” குறிக்கோளாகக் கொண்டது. "கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் வரலாற்றுச் சுவடுகள் இவற்றை காண என்னோடு இணைந்திடுங்கள்" என்பதை இவர் தளத்தின் முழக்க வரியாக வைத்துள்ளார்.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.