under review

குமரன் (தமிழர் தடம்): Difference between revisions

From Tamil Wiki
(Created page with " ==உசாத்துணை==")
 
No edit summary
 
(10 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:குமரன் (தமிழர் தடம்).png|thumb|குமரன் (தமிழர் தடம்)]]
குமரன் சிற்றூர்களில் உள்ள வரலாறு, கலை, பண்பாடு சார்ந்த தகவல்களை ஆவணப்படுத்தினார், பயணி. தமிழர் தடம் என்ற வலைதளம், யூடியூப் தளம் ஆகியவற்றின் நிறுவனர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
குமரன் இயந்திரவியல் பொறியியல் படித்தார்.
== தமிழர் தடம் ==
சிறிய ஊர்களில் வரலாறு, பாறை ஓவியங்கள், கோவில்கள், கோட்டைகள், கல்வெட்டுகள் மற்றும் பிற கலை, பண்பாடு சார்ந்தவைகளை ஆவணப்படுத்தும் நோக்கோடு ”தமிழர் தடம்” என்ற வலைதளத்தையும், யூடியூப் சேனலையும் 2017-ல் ஆரம்பித்தார். தமிழின் வரலாற்றையும் சிறப்பையும் சொல்வதை ”TAMILAR THADAM” குறிக்கோளாகக் கொண்டது. "கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் வரலாற்றுச் சுவடுகள் இவற்றை காண என்னோடு இணைந்திடுங்கள்" என்பதை இவர் தளத்தின் முழக்க வரியாக வைத்துள்ளார்.
== உசாத்துணை ==
* [https://tamilarthadam.com/ தமிழர் தடம்: வலைதளம்]
* [https://www.youtube.com/@tamilarthadamkumaran தமிழர் தடம்: யூடியூப் சேனல்]

==உசாத்துணை==
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 22:28, 29 March 2024

குமரன் (தமிழர் தடம்)

குமரன் சிற்றூர்களில் உள்ள வரலாறு, கலை, பண்பாடு சார்ந்த தகவல்களை ஆவணப்படுத்தினார், பயணி. தமிழர் தடம் என்ற வலைதளம், யூடியூப் தளம் ஆகியவற்றின் நிறுவனர்.

வாழ்க்கைக் குறிப்பு

குமரன் இயந்திரவியல் பொறியியல் படித்தார்.

தமிழர் தடம்

சிறிய ஊர்களில் வரலாறு, பாறை ஓவியங்கள், கோவில்கள், கோட்டைகள், கல்வெட்டுகள் மற்றும் பிற கலை, பண்பாடு சார்ந்தவைகளை ஆவணப்படுத்தும் நோக்கோடு ”தமிழர் தடம்” என்ற வலைதளத்தையும், யூடியூப் சேனலையும் 2017-ல் ஆரம்பித்தார். தமிழின் வரலாற்றையும் சிறப்பையும் சொல்வதை ”TAMILAR THADAM” குறிக்கோளாகக் கொண்டது. "கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் வரலாற்றுச் சுவடுகள் இவற்றை காண என்னோடு இணைந்திடுங்கள்" என்பதை இவர் தளத்தின் முழக்க வரியாக வைத்துள்ளார்.

உசாத்துணை

✅Finalised Page