being created

குண்டலகேசி

From Tamil Wiki
Revision as of 20:16, 4 August 2022 by ASN (talk | contribs) (Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்தம் சார்ந்த நூல். இதனை இயற்றியவர் நாதகுத்தனார். இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு. தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு, பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்பிய  குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணின் கதையே குண்டலகேசி.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.