under review

கீ. இராமலிங்கனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(28 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
This page is being created by Ka. Siva
[[File:Kavya 1 (1).jpg|thumb|காவ்யா]]
சு. சண்முகசுந்தரம்,  (பிறப்பு: 1949, டிசம்பர் 30 ) தமிழ்ப் பேராசிரியர், நூல் வெளியீட்டாளர் மற்றும்  எழுத்தாளர். இவரது பதிப்பகப் பெயரோடு இணைத்து காவ்யா சண்முகசுந்தரம் எனவும் அழைக்கப்படுகிறார்.
== பிறப்பு மற்றும் கல்வி ==
சு. சண்முகசுந்தரம், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  கால்கரை எனும் கிராமத்தில்  1949- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  30- ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர்  வெ.சுடலைமுத்துத் தேவர் மற்றும் இசக்கியம்மாள். சு. சண்முகசுந்தரம் கால்கரை ஆரம்பப் பள்ளியிலும், வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1977-ல் “திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அமைப்பு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். 1978 முதல் பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு, செம்மொழி நிறுவனம் ஆகியவற்றில் நான்கு ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார்.

சு. சண்முகசுந்தரத்தின் மனைவி முத்துலெட்சுமி. இவர்களுக்கு முத்துக்குமார் என்ற மகனும் காவ்யா என்ற மகளும் உள்ளனர். சு. சண்முகசுந்தரம் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
[[File:Ramalinganar.jpg|thumb|கீ. இராமலிங்கனார்]]
== தமிழ்ப் பணி ==
கீ. இராமலிங்கனார் (கீ. ராமலிங்கம்) ( நவம்பர் 12,1899-1986)  எழுத்தாளர், மொழியியலாளர். தமிழில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தியவர். தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதால்  'ஆட்சிமொழிக் காவலர்' என அழைக்கப்பட்டார்.  
[[File:Naatupura Deivangal Kalanjiyam.jpg|thumb|நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம்]]
== பிறப்பும் கல்வியும் ==
சு. சண்முகசுந்தரம், பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசியராகப் பணியில் சேர்ந்து      2006 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார்.
கீ. இராமலிங்கனார் சென்னைக்கு அருகில் உள்ள கீழச்சேரியில் இரத்தின முதலியார் -பாக்கியத்தம்மாள் இணையருக்கு  நவம்பர் 12, 1899  அன்று பிறந்தார் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். சீயோன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும், வெஸ்லி  கல்லூரியில் புதுமுகப் படிப்பும் முடித்தார்.  வெஸ்லி கல்லூரியில் பயின்றபோது [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு.வி. கலியாணசுந்தர முதலியார்]], சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை ஆகியோர் அவரது ஆசிரியர்களாக இருந்தனர். பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் (பி..) பட்டம் பெற்றார்.
சு. சண்முகசுந்தரம், செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில் 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரை முதுநிலை ஆய்வாளராக “நாட்டுப்புற அரங்கியல்” பற்றியும்,  2008-2009 -ஆம் ஆண்டுகளில்  “காலந்தோறும் கண்ணகி கதைகள்” என்ற தலைப்பில் சிற்றாய்வும், 2008 முதல் 2011- ஆம் ஆண்டு வரை 'நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்' என்ற தலைப்பில் பேராய்வும் செய்தார்.
== தனி வாழ்க்கை ==
== எழுத்துப் பணி ==
கீ. இராமலிங்கனார், படிப்புக்குப்பின் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் மேனிலை எழுத்தராக பணியாற்றினார். பின்பு, சார்-பதிவாளர், நகரவை ஆணையர், கல்லூரி முதல்வர், தொழிலாளர் நல அலுவலர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
சு. சண்முகசுந்தரம், 20 நூல்களை எழுதியுள்ளார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளும், ஐந்து நாவல்களும், 25 ஆய்வு நூல்களும், தமிழ்த் திரைப்படம், தமிழ் இலக்கியம் தொடர்பாக எழுதியுள்ளார். இவரது ஆய்வு நூல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சாகித்ய அகாதெமி போன்றவை வெளியிட்டுள்ளன. சு. சண்முகசுந்தரத்தின்  படைப்புகள் ஆங்கிலம்,  கன்னடம், மலையாளம்,  வங்காளம் எனப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
== தமிழ்ப் பணிகள் ==
== பதிப்பு பணி ==
[[File:Ki ramalinganar.jpg|thumb|கீ. இராமலிங்கனார்]]
சு. சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம் எனும் பெயரில் 1981- ஆம் ஆண்டு நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.  சு.சண்முகசுந்தரம்  காவ்யா பதிப்பகம் சார்பில் இதுவரை 900 நூல்களுக்கும்மேல்  பதிப்பித்துள்ளார். காவ்யா என்ற பெயரில் கலை  இலக்கிய பண்பாட்டுக்கான  காலாண்டிதழை  2012- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்   வெளியிட்டார்.
இந்திய விடுதலைக்குப்பின் தமிழகத்தில் 1956-ம் ஆண்டுதான் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கீ. இராமலிங்கனார் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே, தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில், ஆட்சித்துறைச் சொற்களை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கி, அவ்வாறு தொகுத்த சொற்களைக் கொண்ட நூலொன்றை ஆட்சி சொல் என்றபெயரில் 1940-ம் ஆண்டு வெளியிட்டார். கீ. இராமலிங்கனார், ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே, தான் சார்பதிவாளராகப் பணிபுரிந்த போது, மக்கள் தங்கள் சொத்துக்களை ஒருவரிடமிருந்து ஒருவர் கைமாற்றம் செய்யும் பத்திரங்களில் முழுவதுமாகத் தமிழே இடம் பெறத்தக்க வழிமுறைகளைத் தெரிவித்து ஊக்குவித்தார். தமிழில் எழுதும் பத்திரங்களை எவ்விதத் தடையுமின்றிப் பதிவு செய்தார்.
== நூல்கள் ==
சு.சண்முகசுந்தரம், எழுதிய மற்றும் தொகுத்த நூல்களின் சிறு பட்டியல் அகரவரிசைப்படி;
{| class="wikitable"
|+
|அகத்தாறும் புறத்தாறும்
அண்ணாதிரை

இலக்கிய விசாரங்கள்
கீ. இராமலிங்கனார், சைதாப்பேட்டை, பாளையங்கோட்டை, போடிநாயக்கனூர் முதலிய நகரங்களில் நகராட்சி ஆணையராகப் பணியாற்றினார். அப்போது, நகராட்சியின் தெருக்களுக்கு, ‘இளங்கோ தெரு’, ‘தொல்காப்பியர் தெரு’, ‘அப்பர் தெரு’, ‘கபிலர் தெரு’, ‘சிலப்பதிகாரத் தெரு’, ‘மணிமேகலை தெரு’ எனத் தமிழிலக்கியங்கள் மற்றும் புலவர்கள் பெயர்களைச் சூட்டினார்.

இலக்கியமும் கோட்பாடுகளும்
நகரவைகளில் இயன்ற அளவு தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தினார் ‘நகராட்சி முறை’ எனும் நூலை 1954--ம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.

இலக்குவம்
சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்திலும் கீ. இராமலிங்கனார் உறுப்பினராகச் செயல்பட்டார்.

இராஜ இராஜ சோழன்
ஆட்சிக்குரிய தமிழ்ச் சொற்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ‘தமிழ்நாடு’ நாளிதழில், அது வாரந்தோறும் வெளியிட்ட ஞாயிறு மலர்களில் தொடர்ந்து எழுதி வந்தார். ‘ஆட்சிச் சொற்கள் சில’ எனும் நூலை 1957-ம் ஆண்டு வெளியிட்டார்.

ஐந்து கதைப் பாடல்கள்
====== ஆட்சி மொழித்துறை அலுவலர் ======
கீ. இராமலிங்கனார் 1958-ம் ஆண்டு தமிழக அரசின் ஆட்சி மொழித்துறை அலுவலராக நியமிக்கப்பட்டார். ஆட்சி மொழியின் வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.  ' தமிழ் வளர்ச்சி இயக்கம்'  உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் அரசு அலுவலகங்களிலும், கல்வித் துறையிலும், வனத்துறையிலும், மாவட்ட ஆட்சித் துறையிலும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது. கீழ்நீதி மன்றங்களில்(Lower bench) தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட்டன.

கதைப்பாடல்கள்
== இலக்கிய வாழ்க்கை ==
தமிழ்த் திருமணம், தமிழ் மணமுறை ஆகிய நூல்களையும் கீ. இராமலிங்கனார் இயற்றினார். வைதீக நெறிச் சடங்குகள் தமிழர் பண்பாட்டிற்கு எதிரானவை என்று இந்நூல்களில் விளக்கியுள்ளார்.  'தமிழ் மண முறை' நூலை சங்கர இராமசாமி - பரமேசுவரி ஆகியோர் தமிழ்த் திருமணத்தினை நிகழ்த்தி வைத்து  ஜனவரி  18, 1971 அன்று வாலாஜாபாத்தில் இரா.முத்துக்குமாரசாமியால்  வெளியிடப்பட்டது.

கண்ணகிக் கதைகள்
சைவ சமயத்தின் மீதும் கீ. இராமலிங்கனார் ஆர்வம் கொண்டிருந்தார்.  'வழி காட்டும் வான் பொருள்', 'உண்மை நெறி விளக்கம்', தி'ருவெம்பாவை-விளக்க உரை', 'ஐந்து நிலைகள்' ஆகிய சைவ நூல்களை எழுதினார்.

கட்டபொம்மு கதைப்பாடல்
கீ. இராமலிங்கனார், 'மஞ்சள் மகிமை’ என்ற கவிதை நாடகத்தையும் எழுதினார்.

கம்பன்கலை அ..ஞா
== விருதுகள், சிறப்புகள் ==
'ஆட்சிமொழிக் காவலர்' என கீ.இராமலிங்கனார் அழைக்கப்பட்டார்.

கநாசூயம்
== மறைவு ==
கீ. இராமலிங்கனார் 1986-ம் ஆண்டு மறைந்தார்.

கனவு
== மதிப்பீடு ==
கீ. இராமலிங்கனார் அரசு அலுவலகங்களிலும், நகரசபைகளிலும்  தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தியதும், ஆட்சிமுறை சொல்லகராதிகள் உருவாக்கியதும் அவர்து பெரும் பங்களிப்புகளாகக் கருதப்படுகின்றன.

காலந்தோறும் கண்ணகிக் கதைகள்
== நூல் பட்டியல் ==
 
[[File:Tamizhil Ezhidhuvom.jpg|thumb|தமிழில் எழுதுவோம்]]
சங்கத் தமிழ்க் களஞ்சியம்
* இசைச் சக்கரவர்த்தி நயினாப்பிள்ளை வரலாறு
 
* வழிகாட்டும் வான்பொருள் -
சங்கத்தமிழ்
* உண்மை நெறி விளக்கம்- ஆராய்ச்சி உரை
 
* நகராட்சி முறை - உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் தமிழைப் பயன்படுத்த உதவுவது,
சங்க இலக்கிய வரலாறு
* திருவெம்பாவை - விளக்கத் தெளிவுரை
 
* தமிழ் ஆட்சிச் சொற்கள்
சமய இலக்கிய வரலாறு
* ஆட்சித்துறைத் தமிழ் - அரசு அலுவலகங்களில் பயன்படுத்துதற்குரிய சொற்கள், தொடர்கள், வரைவுகள், குறிப்புகள்
 
* தமிழ் மண முறை -
சி.கனக சபாபதி கட்டுரைகள்
* ஆட்சித் தமிழ் - அன்றுமுதல் இன்றுவரை
 
* தமிழில் எழுதுவோம்
சுடலைமாடன் வழிபாடு
* திருமுறைச் சமுதாயம்- ஆராய்ச்சி நூல்.
 
* ஐந்து நிலைகள்
செவ்வியல் காலத் தமிழ்
* Tamil Marriages, Modes of Performance and Significance,-Translation of my talk in Tamil published by the Institute of Traditional Culture, Madras University
 
* ஆட்சிச் சொல் அகராதி
சென்னைச் சிறுகதைகள்
* “துறைச் சொற்கள்” - செம்மை செய்ததும், ஆக்கியதும்
 
* தொழிலாளர் சட்டத் தொகுப்பு (Labour code). அரசிற்காக மொழிபெயர்த்தது
தமிழ் பழமொழிகள்
* புதுக்கோட்டை மாவட்டச் சுவடி (ஒரு பகுதி) - அரசிற்காக மொழிபெயர்த்தது
 
* தமிழ்த் திருமணம் - முறை விளக்கமும், செய்முறையும்
தமிழ் நாடகச் சரித்திரம்
 
தமிழவனோடு ஓர் உரையாடல்
 
திராவிட தெய்வம் கண்ணகி
 
திருத்தொண்டர் காப்பியத்திறன்
|
 
நாட்டுப்புறவியல்
 
நாமக்கல் தெய்வங்கள்
 
நான்கு கதை பாடல்கள்
 
நீலபத்மநாபம்
 
நெல்லைச் சிறுகதைகள்
 
நெல்லைப் பெண் தெய்வங்கள் நெல்லை மறவர்
 
பகதூர் வெள்ளை
 
பசும்பொன் கருவூலம்
 
பசும்பொன் சரித்திரம்
 
பழமலய் கவிதைகள்
 
பழமொழிக்கதைகள்
 
பழையனூர் நீலி கதைகள்
 
பல்கலைத் தமிழ்
 
பாதர் வெள்ளை
 
பாரதிராஜா
 
பாவேந்தரின் தமிழ் போராட்டங்கள்
 
பிணம் தின்னும் தேசம்
 
பி.யூ.சின்னப்பா
 
பெங்களூர் சிறுகதைகள்
 
பேராசிரியர் ந. சஞ்சீவி
 
மதுரைவீரன் கதை
 
முக்குலத்தோர் சரித்திரம்
 
முருகன் வழிபாடு
 
வள்ளிக்கண்ணன் நாவல்கள்
 
வள்ளியூர் வரலாறு
 
வள்ளுவர்கள்
 
வல்லிக்கண்ணன் கட்டுரைகள்
 
வைரமுத்து வரை
|}
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://muelangovan.blogspot.com/2012/04/blog-post_1125.html?m=1 காவ்யா, கலை இலக்கிய பண்பாட்டு  இதழ், முனைவர் மு. இளங்கோவன்]
* தமிழ் வளர்த்த பெருமக்கள், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
* [https://www.fliptamil.com/books/publisher/1151.kavya-pathippagam?page=6 காவ்யா பதிப்பக நூல்கள்]
* [https://web.archive.org/web/20160601194849/http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/30900-2016-05-24-07-10-50 ஆட்சி மொழிக் காவலர்’ கீ.இராமலிங்கனார், கீற்று இணைய இதழ்]
* [https://tamilthesiyan.wordpress.com/2016/11/12/year/Tamil Digital Library https://www.tamildigitallibrary.in› ...PDF ஆட்சிமொழிக் காவலர்’ கீ.இராமலிங்கனார், தமிழ் தேசியன்]
* [https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0011732_%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D_%25E0%25AE%258E%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%258B%25E0%25AE%25AE%25E0%25AF%258D.pdf&ved=2ahUKEwj40d7TnZj6AhUK-TgGHUfQBBo4ChAWegQIGhAB&usg=AOvVaw0ymfkjr5mS-uQNZx1KJ-Sx தமிழில் எழுதுவோம், கீ. இராமலிங்கனார் - Tamil Digital Library]
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:13, 24 February 2024

கீ. இராமலிங்கனார்

கீ. இராமலிங்கனார் (கீ. ராமலிங்கம்) ( நவம்பர் 12,1899-1986) எழுத்தாளர், மொழியியலாளர். தமிழில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தியவர். தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதால் 'ஆட்சிமொழிக் காவலர்' என அழைக்கப்பட்டார்.

பிறப்பும் கல்வியும்

கீ. இராமலிங்கனார் சென்னைக்கு அருகில் உள்ள கீழச்சேரியில் இரத்தின முதலியார் -பாக்கியத்தம்மாள் இணையருக்கு நவம்பர் 12, 1899 அன்று பிறந்தார் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். சீயோன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும், வெஸ்லி கல்லூரியில் புதுமுகப் படிப்பும் முடித்தார். வெஸ்லி கல்லூரியில் பயின்றபோது திரு.வி. கலியாணசுந்தர முதலியார், சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை ஆகியோர் அவரது ஆசிரியர்களாக இருந்தனர். பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் (பி.ஏ.) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கீ. இராமலிங்கனார், படிப்புக்குப்பின் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் மேனிலை எழுத்தராக பணியாற்றினார். பின்பு, சார்-பதிவாளர், நகரவை ஆணையர், கல்லூரி முதல்வர், தொழிலாளர் நல அலுவலர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

தமிழ்ப் பணிகள்

கீ. இராமலிங்கனார்

இந்திய விடுதலைக்குப்பின் தமிழகத்தில் 1956-ம் ஆண்டுதான் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கீ. இராமலிங்கனார் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே, தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில், ஆட்சித்துறைச் சொற்களை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கி, அவ்வாறு தொகுத்த சொற்களைக் கொண்ட நூலொன்றை ஆட்சி சொல் என்றபெயரில் 1940-ம் ஆண்டு வெளியிட்டார். கீ. இராமலிங்கனார், ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே, தான் சார்பதிவாளராகப் பணிபுரிந்த போது, மக்கள் தங்கள் சொத்துக்களை ஒருவரிடமிருந்து ஒருவர் கைமாற்றம் செய்யும் பத்திரங்களில் முழுவதுமாகத் தமிழே இடம் பெறத்தக்க வழிமுறைகளைத் தெரிவித்து ஊக்குவித்தார். தமிழில் எழுதும் பத்திரங்களை எவ்விதத் தடையுமின்றிப் பதிவு செய்தார்.

கீ. இராமலிங்கனார், சைதாப்பேட்டை, பாளையங்கோட்டை, போடிநாயக்கனூர் முதலிய நகரங்களில் நகராட்சி ஆணையராகப் பணியாற்றினார். அப்போது, நகராட்சியின் தெருக்களுக்கு, ‘இளங்கோ தெரு’, ‘தொல்காப்பியர் தெரு’, ‘அப்பர் தெரு’, ‘கபிலர் தெரு’, ‘சிலப்பதிகாரத் தெரு’, ‘மணிமேகலை தெரு’ எனத் தமிழிலக்கியங்கள் மற்றும் புலவர்கள் பெயர்களைச் சூட்டினார்.

நகரவைகளில் இயன்ற அளவு தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தினார் ‘நகராட்சி முறை’ எனும் நூலை 1954--ம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.

சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்திலும் கீ. இராமலிங்கனார் உறுப்பினராகச் செயல்பட்டார்.

ஆட்சிக்குரிய தமிழ்ச் சொற்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ‘தமிழ்நாடு’ நாளிதழில், அது வாரந்தோறும் வெளியிட்ட ஞாயிறு மலர்களில் தொடர்ந்து எழுதி வந்தார். ‘ஆட்சிச் சொற்கள் சில’ எனும் நூலை 1957-ம் ஆண்டு வெளியிட்டார்.

ஆட்சி மொழித்துறை அலுவலர்

கீ. இராமலிங்கனார் 1958-ம் ஆண்டு தமிழக அரசின் ஆட்சி மொழித்துறை அலுவலராக நியமிக்கப்பட்டார். ஆட்சி மொழியின் வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ' தமிழ் வளர்ச்சி இயக்கம்' உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் அரசு அலுவலகங்களிலும், கல்வித் துறையிலும், வனத்துறையிலும், மாவட்ட ஆட்சித் துறையிலும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது. கீழ்நீதி மன்றங்களில்(Lower bench) தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட்டன.

இலக்கிய வாழ்க்கை

தமிழ்த் திருமணம், தமிழ் மணமுறை ஆகிய நூல்களையும் கீ. இராமலிங்கனார் இயற்றினார். வைதீக நெறிச் சடங்குகள் தமிழர் பண்பாட்டிற்கு எதிரானவை என்று இந்நூல்களில் விளக்கியுள்ளார். 'தமிழ் மண முறை' நூலை சங்கர இராமசாமி - பரமேசுவரி ஆகியோர் தமிழ்த் திருமணத்தினை நிகழ்த்தி வைத்து ஜனவரி 18, 1971 அன்று வாலாஜாபாத்தில் இரா.முத்துக்குமாரசாமியால் வெளியிடப்பட்டது.

சைவ சமயத்தின் மீதும் கீ. இராமலிங்கனார் ஆர்வம் கொண்டிருந்தார். 'வழி காட்டும் வான் பொருள்', 'உண்மை நெறி விளக்கம்', தி'ருவெம்பாவை-விளக்க உரை', 'ஐந்து நிலைகள்' ஆகிய சைவ நூல்களை எழுதினார்.

கீ. இராமலிங்கனார், 'மஞ்சள் மகிமை’ என்ற கவிதை நாடகத்தையும் எழுதினார்.

விருதுகள், சிறப்புகள்

'ஆட்சிமொழிக் காவலர்' என கீ.இராமலிங்கனார் அழைக்கப்பட்டார்.

மறைவு

கீ. இராமலிங்கனார் 1986-ம் ஆண்டு மறைந்தார்.

மதிப்பீடு

கீ. இராமலிங்கனார் அரசு அலுவலகங்களிலும், நகரசபைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தியதும், ஆட்சிமுறை சொல்லகராதிகள் உருவாக்கியதும் அவர்து பெரும் பங்களிப்புகளாகக் கருதப்படுகின்றன.

நூல் பட்டியல்

தமிழில் எழுதுவோம்
  • இசைச் சக்கரவர்த்தி நயினாப்பிள்ளை வரலாறு
  • வழிகாட்டும் வான்பொருள் -
  • உண்மை நெறி விளக்கம்- ஆராய்ச்சி உரை
  • நகராட்சி முறை - உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் தமிழைப் பயன்படுத்த உதவுவது,
  • திருவெம்பாவை - விளக்கத் தெளிவுரை
  • தமிழ் ஆட்சிச் சொற்கள்
  • ஆட்சித்துறைத் தமிழ் - அரசு அலுவலகங்களில் பயன்படுத்துதற்குரிய சொற்கள், தொடர்கள், வரைவுகள், குறிப்புகள்
  • தமிழ் மண முறை -
  • ஆட்சித் தமிழ் - அன்றுமுதல் இன்றுவரை
  • தமிழில் எழுதுவோம்
  • திருமுறைச் சமுதாயம்- ஆராய்ச்சி நூல்.
  • ஐந்து நிலைகள்
  • Tamil Marriages, Modes of Performance and Significance,-Translation of my talk in Tamil published by the Institute of Traditional Culture, Madras University
  • ஆட்சிச் சொல் அகராதி
  • “துறைச் சொற்கள்” - செம்மை செய்ததும், ஆக்கியதும்
  • தொழிலாளர் சட்டத் தொகுப்பு (Labour code). அரசிற்காக மொழிபெயர்த்தது
  • புதுக்கோட்டை மாவட்டச் சுவடி (ஒரு பகுதி) - அரசிற்காக மொழிபெயர்த்தது
  • தமிழ்த் திருமணம் - முறை விளக்கமும், செய்முறையும்

உசாத்துணை

✅Finalised Page