கி.சரஸ்வதி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 23:50, 27 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கி.சரஸ்வதி அம்மாள் ( 1901) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதியவர். ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். நீதிபதி வி..கிருஷ்ணசாமி ஐயரின் மகள். இவர் சகோதரி கி.சாவித்ரி அம்மாளும் சகோ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கி.சரஸ்வதி அம்மாள் ( 1901) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதியவர். ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். நீதிபதி வி..கிருஷ்ணசாமி ஐயரின் மகள். இவர் சகோதரி கி.சாவித்ரி அம்மாளும் சகோதரர் கி.சந்திரசேகரனும் எழுத்தாளர்கள்

பிறப்பு .கல்வி

கி.சரஸ்வதி அம்மாள் நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயருக்கும் பாலாம்பாளுக்கும் 1901 ல் பிறந்தார்.