கி.சந்திரசேகரன்
From Tamil Wiki
Revision as of 22:20, 27 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with " = கி. சந்திரசேகரன் = <nowiki>https://ta.wiktionary.org/s/7pnb</nowiki> Jump to navigationJump to search == பொருளடக்கம் == * 1கி. சந்திரசேகரன * 2பதவி * 3படைப்புகள் * 4மேற்கோள் நூல்கள் ==== கி. சந்திரசேகரன[தொகு] ==== ஊர் : மயிலாப்பூர், பெற்றோர் : வி. கி...")
கி. சந்திரசேகரன்
https://ta.wiktionary.org/s/7pnb Jump to navigationJump to search
பொருளடக்கம்
- 1கி. சந்திரசேகரன
- 2பதவி
- 3படைப்புகள்
- 4மேற்கோள் நூல்கள்
கி. சந்திரசேகரன[தொகு]
ஊர் : மயிலாப்பூர், பெற்றோர் : வி. கிருஷ்ணசாமி ஐயர் - பாலாம்பாள்
பதவி[தொகு]
- உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
- முதல் தேர்தல் நீதிமன்ற உறுப்பினர்
- சென்னைப் பல்கலைக்கழக தாகூர் பேராசிரியர்
- தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
- சாகித்ய அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி உறுப்பினராக ஆறு ஆண்டுகள் வகித்தார்
- வானொலி திரைப்படத் தணிக்கைக் குழுக்களில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார்.
படைப்புகள்[தொகு]
- இசையணங்கு
- பாசம்
- பச்சைக்கிளி
- கண்ணில்லாத கபோதி
- முன்னிரவு சிறுகதைத் தொகுதிகள்
- Culture and creativity
- Golden harvest
- Tagore a master mind
- P.S. Sivasamy Iyer
- V. Krishnaswamy Iyer ஔ
- Persons and Persona lities
- Studies and sketches
- Waves and stranger
மேற்கோள் நூல்கள்[தொகு]
தமிழ் இலக்கிய வரலாறு[மது. ச. விமலானந்தம்]