under review

கிளி விடு தூது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(6 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Kili Vidu Thoodu|Title of target article=Kili Vidu Thoodu}}
[[File:கிளி விடு தூது.png|thumb|262x262px|கிளி விடு தூது]]

கிளி விடு தூது (பொ.யு 17-ஆம் நூற்றாண்டு) தூது சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த சிற்றிலக்கிய நூல்.  
கிளி விடு தூது (பொ.யு 17-ம் நூற்றாண்டு) தூது சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த சிற்றிலக்கிய நூல்.  
 
== நூல் பற்றி ==
== நூல் பற்றி ==
தருமபுர ஆதீனத்தின் சீடராய் இருந்தவரும் சொர்க்கபுரத்து மடாலயத்தை நிறுவியவருமான அழகிய திருச்சிற்றம்பல அடிகள் தன் ஞான ஆசிரியரான திருச்சிற்றம்பல தேசிகரின் மீது கிளிவிடு தூது பாடினார்.  

===== தூதுப் பொருள் =====
===== தூதுப் பொருள் =====
தூது விடு பொருள் என்பது தூது செல்லும் பொருள். அழகிய திருச்சிற்றம்பல அடிகள் இந்நூலில் கிளியை தூதுப் பொருளாக பயன்படுத்தியுள்ளார்.

== பாடல் ==
== பாடல் ==
நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
<poem>
<poem>
ஐய னழகியசிற் றம்பலசம் பந்தன்மேல்
ஐய னழகியசிற் றம்பலசம் பந்தன்மேல்
Line 17: Line 16:
</poem>
</poem>
கலிவெண்பா
கலிவெண்பா
<poem>
<poem>
பூங்கமல மேலயனும் புள்ளின்மேல் விண்டுவுஞ்சென்

றூங்குகீழ் நாடி யுணர்வரியோன் - தேங்கமழுங்
றூங்குகீழ் நாடி யுணர்வரியோன் - தேங்கமழுங்
</poem>
</poem>
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: க.அ. ராமசாமிப்புலவர்]

* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0018454_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81.pdf கிளி விடு தூது நூல்]

{{Standardised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:13, 24 February 2024

To read the article in English: Kili Vidu Thoodu. ‎

கிளி விடு தூது

கிளி விடு தூது (பொ.யு 17-ம் நூற்றாண்டு) தூது சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த சிற்றிலக்கிய நூல்.

நூல் பற்றி

தருமபுர ஆதீனத்தின் சீடராய் இருந்தவரும் சொர்க்கபுரத்து மடாலயத்தை நிறுவியவருமான அழகிய திருச்சிற்றம்பல அடிகள் தன் ஞான ஆசிரியரான திருச்சிற்றம்பல தேசிகரின் மீது கிளிவிடு தூது பாடினார்.

தூதுப் பொருள்

தூது விடு பொருள் என்பது தூது செல்லும் பொருள். அழகிய திருச்சிற்றம்பல அடிகள் இந்நூலில் கிளியை தூதுப் பொருளாக பயன்படுத்தியுள்ளார்.

பாடல்

நேரிசை வெண்பா

ஐய னழகியசிற் றம்பலசம் பந்தன்மேல்
துய்ய கிளிவிடுதூ தோதுதற்குக் கையினிள
மானையெடுத் தானடிய ரூனமறுத் தானளித்த
ஆனைமுகத் தானைநினைப் பாம்

கலிவெண்பா

பூங்கமல மேலயனும் புள்ளின்மேல் விண்டுவுஞ்சென்
றூங்குகீழ் நாடி யுணர்வரியோன் - தேங்கமழுங்

உசாத்துணை

✅Finalised Page