கிங் விஸ்வா

From Tamil Wiki
Revision as of 19:08, 24 July 2022 by Kaliprasadh (talk | contribs) (created the page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கிங் விஸ்வா, தமிழ் பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களில் வரைகலை நாவல்கள் ( Comics and Graphic novels ) குறித்து அறிமுகப்படுத்தியும் அந்நாவல்கள் குறித்த அழகியல் மதிப்பீடு மற்றும் திறனாய்வுக் கட்டு்ரைகளும் எழுதியவர். தமிழ் காமிக்ஸ் உலகம் என்கிற வலைதளம் வாயிலாக காமிக்ஸ் நாவலல்கள் குறித்து 750 க்கும் அதிகமான எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஊடகவியலாலராக பணிபுரிந்து வருகிறார்.