கார்மேகக் கவிஞர்

From Tamil Wiki
Revision as of 08:01, 12 April 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "கார்மேகக் கவிஞர் (பொயு 11 ஆம் நூற்றாண்டு) கார்மேகக் கவிஞர் கொங்குமண்டல சதகம் என்னும் நூலின் ஆசிரியர். சமணமதத்தைச் சேர்ந்தவர்.")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கார்மேகக் கவிஞர் (பொயு 11 ஆம் நூற்றாண்டு) கார்மேகக் கவிஞர் கொங்குமண்டல சதகம் என்னும் நூலின் ஆசிரியர். சமணமதத்தைச் சேர்ந்தவர்.