கள்ளோ காவியமோ

From Tamil Wiki
Revision as of 09:58, 3 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கள்ளோ காவியமோ ( ) மு.வரதராசன் எழுதிய நாவல். பெண்விடுதலையை மரபார்ந்த ஒழுக்கப் பார்வை மீறாமல் முன்வைக்கும் நாவல். பெண்களுக்கு சமூக அமைப்பு அளிக்கும் இன்னல்களையும் அவர்கள் மீதான...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கள்ளோ காவியமோ ( ) மு.வரதராசன் எழுதிய நாவல். பெண்விடுதலையை மரபார்ந்த ஒழுக்கப் பார்வை மீறாமல் முன்வைக்கும் நாவல். பெண்களுக்கு சமூக அமைப்பு அளிக்கும் இன்னல்களையும் அவர்கள் மீதான அடக்குமுறையையும் முதன்மையாகப் பேசுகிறது