standardised

கல்லாடம்

From Tamil Wiki
Revision as of 23:05, 12 April 2022 by Tamaraikannan (talk | contribs)
கல்லாடம்

கல்லாடம் சைவ நெறிநூல். கல்லாடனார் இயற்றியது. இதன் காலம் பொ.யு. 11 முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு) இதன் ஆசிரியர்.

நூல்அமைப்பு

இந்நூல் 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் இரண்டு பாடல்கள் பாயிரம். நூல்பகுதி 100 பாடல்களால் ஆனது.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் கல்லாடனார். ஆறு கல்லாடனார்கள் உள்ளனர். இவர் பொ.யு. 11-12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.