கலேவலா: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கலேவலா: பின்லாந்தின் தேசிய காவியம்.")
 
No edit summary
Line 1: Line 1:
கலேவலா: பின்லாந்தின் தேசிய காவியம்.
கலேவலா: பின்லாந்தின் தேசிய காவியம். பொயு 1 ஆம் நூற்றாண்டு முதலே நாட்டார் வாய்மொழிப் பாடலாக இருந்து வந்த இந்த காவியம் 1849ல் எலியாஸ் ரொன்ரோத் என்பவரால் பல்வேறு வாய்மொழி வடிவங்களுடன் ஒப்பிடப்பட்டு அச்சுக்கு கொண்டுவரப்பட்டது. அது முதல் பின்லாந்தின் தேசிய காவியம் என்று கருதப்படுகிறது. இதை உதயணன் (ஆர். சிவலிங்கம்) 1994ல் தமிழாக்கம் செய்தார்.
 
== உசாத்துணை ==
[https://tamilnation.org/literature/kalevala/mp032.htm கலேவலா மதுரைத்திட்டம் இணையநூலகம்]

Revision as of 10:44, 28 June 2022

கலேவலா: பின்லாந்தின் தேசிய காவியம். பொயு 1 ஆம் நூற்றாண்டு முதலே நாட்டார் வாய்மொழிப் பாடலாக இருந்து வந்த இந்த காவியம் 1849ல் எலியாஸ் ரொன்ரோத் என்பவரால் பல்வேறு வாய்மொழி வடிவங்களுடன் ஒப்பிடப்பட்டு அச்சுக்கு கொண்டுவரப்பட்டது. அது முதல் பின்லாந்தின் தேசிய காவியம் என்று கருதப்படுகிறது. இதை உதயணன் (ஆர். சிவலிங்கம்) 1994ல் தமிழாக்கம் செய்தார்.

உசாத்துணை

கலேவலா மதுரைத்திட்டம் இணையநூலகம்