கரும்பு

From Tamil Wiki
Revision as of 11:52, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|கரும்பு கரும்பு (1953) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். ஆசிரியர் சங்கு கணேசனால் சங்கு இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது. பின்னர் பூவண்ணன் ஆசிரியராக இருந்தார் ( பார்க்க சிறு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கரும்பு

கரும்பு (1953) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். ஆசிரியர் சங்கு கணேசனால் சங்கு இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது. பின்னர் பூவண்ணன் ஆசிரியராக இருந்தார் ( பார்க்க சிறுவர் இதழ்கள் )

வெளியீடு

சென்னையிலிருந்து சங்கு கணேசன் சங்கு இதழுடன் வெளியிட்ட இதழ். தஞ்சாவூர் அ.பிச்சை, பி.சீத்தராமன் ஆகிய குழந்தை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். புயலின் புன்னகை என்ற படக்கதை தொடராக வந்தது.

உசாத்துணை

  • தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
  • https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09