கமலா சடகோபன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கமலா சடகோபன் (மறைவு 14, நவம்பர் 2012) தமிழ் எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குநர் சித்ராலயா கோபுவின் மனைவி. == இலக்கியவாழ்க்கை == கமலா சடகோபன் (சித்ராலயா கோபு)வை திருமணம் செய்வதற்கு ம...")
 
Line 39: Line 39:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==


#
* [https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/167273-09-6.html கோபுவும் கமலாவும் தி ஹிந்து கட்டுரை]
* [https://www.dinamani.com/cinema/2012/nov/15/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-586148.html கமலா சடகோபன் காலமானார்]

Revision as of 19:52, 28 February 2022

கமலா சடகோபன் (மறைவு 14, நவம்பர் 2012) தமிழ் எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குநர் சித்ராலயா கோபுவின் மனைவி.

இலக்கியவாழ்க்கை

கமலா சடகோபன் (சித்ராலயா கோபு)வை திருமணம் செய்வதற்கு முன்னரே எழுத்தாளராகவும் வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய ஜகன்மோகினி இதழின் துணையாசிரியராகவும் பணியாற்றிவந்தார். கலைமகள் இதழில் இவருடைய நாவல்கள் தொடராக வெளிவந்தன. இவருடைய நாவல்ளில் கதவு குறிப்பிடத்தக்கது

இதழியல்

ஜகன்மோகினி இதழில் துணையாசிரியராக வீட்டில் இருந்தபடி பணியாற்றினார். பின்னர் மங்கையர்மலர் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்

விருது

'படிகள்' என்ற புதினத்திற்காக 1978 ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு

நூல்கள்

நாவல்கள்
  • கதவு
  • படிகள்
  • அகல் விளக்குகள்
  • சுவர்
  • கிராமத்துப் பறவை
  • ஊமை உறவுகள்
  • என் இனிய மந்திரகோலே
  • என் உயிர் தோழி
  • கல்யாண கைதி
  • கரை தொடாத அலை
  • குயில் தோட்டம்
  • மாலை சூடும் வேலை
  • மேகலாபரணம்
  • மோகன புன்னகை
  • சொல்லாமலே சங்கீதா
  • உனக்கே உயிரானேன்
  • உறங்காத உள்ளம்
  • வாரிசு
கட்டுரை
  • ஒரு பறவையின் சரணாலயம்

உசாத்துணை