கபிலன் (விஸ்வாமித்திரரின் மகன்)

From Tamil Wiki
Revision as of 20:19, 25 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கபிலன் (விஸ்வாமித்திரரின் மகன்) புராணங்களில் புகழ்பெற்ற முனிவரான விஸ்வாமித்திரரின் மகன்களில் ஒருவர். இவர் பிரம்மவாதியாக இருந்தார் == வரலாறு == விஸ்வாமித்திரரின் மகன்களில் கபி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கபிலன் (விஸ்வாமித்திரரின் மகன்) புராணங்களில் புகழ்பெற்ற முனிவரான விஸ்வாமித்திரரின் மகன்களில் ஒருவர். இவர் பிரம்மவாதியாக இருந்தார்

வரலாறு

விஸ்வாமித்திரரின் மகன்களில் கபிலன் பிரம்மவாதியாக இருந்தான். விஸ்வாமித்திரரிடம் விவாதித்தான். (மகாபாரதம் அனுசாசன பர்வம். 4 ஆம் அத்தியாயம்)

உசாத்துணை

புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி