கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை)

From Tamil Wiki
Revision as of 20:16, 25 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை. (பார்க்க கபிலர்கள் ) == வரலாறு == சாலிஹோத்ர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை.

(பார்க்க கபிலர்கள் )

வரலாறு

சாலிஹோத்ரரின் தந்தை பெயர் கபிலர். இவர் உபரிசிரவஸுவின் ஒரு வேள்வியை முன்னின்று நடத்தினார் (மகாபாரதம் சாந்திபர்வம் 337 ஆம் அத்தியாயம்)

உசாத்துணை

வெட்டம் மாணி. புராணக் கலைக்களஞ்சியம்