கபிலதேவ நாயனார்

From Tamil Wiki
Revision as of 18:06, 25 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கபிலதேவ நாயனார் ( பொயு 11 ஆம் நூற்றாண்டு) சைவத் திருமுறைகளில் இடம்பெறும் பாடல்களைப் பாடிய கவிஞர். இவருக்கு கபிலர் என்பது இடுபெயராக பின்னர் அளிக்கப்பட்டிருக்கலாம். கபிலபரணர் என...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கபிலதேவ நாயனார் ( பொயு 11 ஆம் நூற்றாண்டு) சைவத் திருமுறைகளில் இடம்பெறும் பாடல்களைப் பாடிய கவிஞர். இவருக்கு கபிலர் என்பது இடுபெயராக பின்னர் அளிக்கப்பட்டிருக்கலாம். கபிலபரணர் என ஒற்றைப் பெயராகவும் சில சுவடிகளில் சுட்டப்படுகிறது. இவர் இவருக்கு முந்தைய கபிலர்களில் இருந்து வேறுபட்டவர்.

( பார்க்க கபிலர்கள் )