கந்தர்வன்

From Tamil Wiki
Revision as of 19:00, 21 June 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "கந்தர்வன் தமிழ் எழுத்தாளர், பொதுவுடமிவாதி மற்ரும் தொழிற்சங்கத் தலைவர்.. எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்'...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கந்தர்வன் தமிழ் எழுத்தாளர், பொதுவுடமிவாதி மற்ரும் தொழிற்சங்கத் தலைவர்.. எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.