ஒழுகினசேரி சோழராஜா கோவில்

From Tamil Wiki
Revision as of 23:12, 14 March 2022 by Arulj7978 (talk | contribs) (Created page with "நாகரிகோவில் நகர் ஒழுகினசேரியில் அமைந்துள்ள சிவன் கோவில். மூலவர் சோழீஸ்வரமுடையார் லிங்க வடிவில் உள்ளார். அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாகரிகோவில் நகர் ஒழுகினசேரியில் அமைந்துள்ள சிவன் கோவில். மூலவர் சோழீஸ்வரமுடையார் லிங்க வடிவில் உள்ளார். அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.