ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

From Tamil Wiki
Revision as of 00:26, 3 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ( ) ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஹிப்பி இயக்கம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பின்னணியில் எந்த கட்டுப்பாடும் இல்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஒரு மனிதன் ஒரு வீடு

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ( ) ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஹிப்பி இயக்கம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பின்னணியில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எந்த இலக்குகளும் இல்லாமல் தன் மனதின் குரலின்படி வாழும் இலட்சிய இளைஞன் ஒருவனைச் சித்தரிக்கிறது. இந்தியமரபின் துறவுப்பண்பும் ஹிப்பி இயக்கத்தினரின் சுதந்திரமும் கொண்ட ஹென்றி என்னும் கதாபாத்திரம் புகழ்பெற்ற ஒன்று

எழுத்து, பிரசுரம்


உசாத்துணை