ஐசக் ஹென்றி ஹக்கர்

From Tamil Wiki
Revision as of 17:02, 2 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஐசக் ஹென்றி ஹக்கர் ('''1848-1933) ('''Isaac Henry Hacker) பிறப்பு , கல்வி ஐசக் ஹென்றி ஹக்கர் 7 ஜூலை 1848 ல் பிரிட்டனில் பிர்மிங்ஹாம் ( Birminghram) பகுதியில் பிறந்தார். 3 அக்டோபர் 1877 ல் குரு பட்டம் பெற்றார். மதப்பணி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஐசக் ஹென்றி ஹக்கர் (1848-1933) (Isaac Henry Hacker)

பிறப்பு , கல்வி

ஐசக் ஹென்றி ஹக்கர் 7 ஜூலை 1848 ல் பிரிட்டனில் பிர்மிங்ஹாம் ( Birminghram) பகுதியில் பிறந்தார். 3 அக்டோபர் 1877 ல் குரு பட்டம் பெற்றார்.

மதப்பணிகள்

ஐசக் ஹென்றி ஹக்கர் லண்டன்மிஷன் சொசைட்டியால் ரெவெ பேலிஸ் (Baylis) அவர்கள் 9 ஜனவரி 1878ல் மறைந்தபோது நெய்யூருக்கு அனுப்பப்பட்டார். எலிசபெத் டைமன் போலார்ட் (Elizabeth Dymond Pollard) ஐ 1849ல் மணந்தார். எலிசபெத் ஏப்ரல் 1 1885ல் முட்டம் கடற்கரை ஊரில் தன் 36 ஆம் வயதில் மறைந்தார். ஹாக்கர் பேலிஸின்ட்டின் மகள் வினிஃப்ரட் பேலிஸ் (1868) ஐ 24 ஆகஸ்ட் 1887ல் மணந்தார்

The hundred years in Trivancore

Memories of Thomies Smith Thomson

He built many churches & he become author in Desopahari.

கொடைக்கானலில் வாழ்ந்து 5 மே 1933 ல் மறைந்தார்.