ஏ.ஏகாம்பரநாதன்

From Tamil Wiki
Revision as of 14:54, 11 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஏ.ஏகாம்பரநாதன் (1945-2020) சமணத் தொல்லியல் தடங்களை விரிவாக பதிவுசெய்த ஆய்வாளர். சமணத்தலங்களுக்கு நேரில் சென்று கல்வெட்டுகளையும் சிலைகளையும் கணித்து நூல்களை எழுதியிருக்கிறார்.")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஏ.ஏகாம்பரநாதன் (1945-2020) சமணத் தொல்லியல் தடங்களை விரிவாக பதிவுசெய்த ஆய்வாளர். சமணத்தலங்களுக்கு நேரில் சென்று கல்வெட்டுகளையும் சிலைகளையும் கணித்து நூல்களை எழுதியிருக்கிறார்.