under review

ஏ.ஏகாம்பரநாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Standardised)
(Added links for articles)
Line 28: Line 28:


* Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (Dec 11, 2010)<ref>[https://www.herenow4u.net/index.php?id=76047 Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu  @ HereNow4U]</ref>  
* Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (Dec 11, 2010)<ref>[https://www.herenow4u.net/index.php?id=76047 Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu  @ HereNow4U]</ref>  
* Tirthankar Images in Tamilnadu  
* Tirthankar Images in Tamilnadu<ref>[https://www.herenow4u.net/index.php?id=76895 Tirthankar Images in Tamilnadu @ HereNow4U]</ref>
* Donation of Books from Prof. Nagarajaiah Hampa (18.11.2021)
* Donation of Books from Prof. Nagarajaiah Hampa (18.11.2021)
* Demarcating Sacred Space: The Jina Images at Kalugumalai (17.11.2021)
* Demarcating Sacred Space: The Jina Images at Kalugumalai (17.11.2021)
* Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu  (17.11.2021)
* History of Jainism ►Jainism in Tamil Nadu [2] (10.11.2021)
* History of Jainism ►Jainism in Tamil Nadu [2] (10.11.2021)
* List of Contributors (30.07.2015)
* List of Contributors (30.07.2015)
* Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (30.07.2015)


== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp6kuty கல்வெட்டில் சமணம் இணைய நூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kZp2&tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%9C%E0%AF%88%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ முனிகிரி வரலாறு]
* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8juQ3 திருநறுங்கொண்டை வரலாறு இணைய நூலகம்]
* [https://www.jainheritagecentres.com/news/news-updates/great-loss-to-jainism-jain-epigraphist-historian-dr-a-ekambaranathan-no-more/ அஞ்சலி ஏகாம்பரநாதன்]
* [https://www.jainheritagecentres.com/news/news-updates/great-loss-to-jainism-jain-epigraphist-historian-dr-a-ekambaranathan-no-more/ அஞ்சலி ஏகாம்பரநாதன்]
* [https://www.herenow4u.net/index.php?id=62442&person=1175 (ஆய்வுக்கட்டுரைகள் பார்க்க)]
* [https://www.herenow4u.net/index.php?id=62442&person=1175 ஏகாம்பரநாதன் ஆய்வுக்கட்டுரைகள்]  


== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
<references />{{ready for review}}

Revision as of 09:51, 14 February 2022

ஏகாம்பரநாதன்

ஏ.ஏகாம்பரநாதன் (1945 - செப்டெம்பர் 4, 2020) சமணத் தொல்லியல் தடங்களை விரிவாக பதிவுசெய்த ஆய்வாளர். சமணத்தலங்களுக்கு நேரில் சென்று கல்வெட்டுகளையும் சிலைகளையும் கணித்து நூல்களை எழுதியிருக்கிறார்.

சென்னை பல்கலையின் தொல்லியல் மற்றும் தொல்வரலாற்றுத்துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றார். சமணம் பற்றி 20 நூல்களையும் 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்.

மறைவு

ஏகாம்பரநாதன் செப்டெம்பர் 4, 2020-ல் சென்னையில் மறைந்தார்.

நூல்கள்

சமண கல்வெட்டுக்கள்
தமிழ்
  • தொண்டைமண்டல சமணத்தலங்கள்
  • ஸ்ரீ முனிகிரி கரந்தை திகம்பர ஜைன திருத்தல வரலாறு[1]
  • கழுகுமலையும் சமணமும் - 1993
  • சோழர் ஆட்சிக்காலத்தில் சமணத்தின் வளர்ச்சி - 2000
  • திருநறுங்கொண்டை வரலாறு[2]
  • தமிழகத்தில் சமணர் கல்வெட்டுக்கள் - 1987[3]
ஆங்கிலம்
  • JAINA INSCRIPTIONS. IN TAMILNADU. (A TOPOGRAPHICAL LIST). Dr. A. EKAMBARANATHAN, M.A., Ph.D.
  • Jainism in Tamilnadu: Art and Archaeologyby A. EKAMBARANATHAN
  • Jaina Iconography in Tamilnadu, , A. Ekambaranathan, Shri Bharatvarshiya Digamber Jain (Tirtha Sanrakshini) Mahasabha

ஆய்வுக்கட்டுரைகள்

  • Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (Dec 11, 2010)[4]
  • Tirthankar Images in Tamilnadu[5]
  • Donation of Books from Prof. Nagarajaiah Hampa (18.11.2021)
  • Demarcating Sacred Space: The Jina Images at Kalugumalai (17.11.2021)
  • History of Jainism ►Jainism in Tamil Nadu [2] (10.11.2021)
  • List of Contributors (30.07.2015)

உசாத்துணை

இணைப்புகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.