under review

ஏ.ஏகாம்பரநாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Standardised)
Line 1: Line 1:
[[File:Ekam.png|thumb|ஏகாம்பரநாதன்]]
[[File:Ekam.png|thumb|ஏகாம்பரநாதன்]]
ஏ.ஏகாம்பரநாதன் (1945-2020) சமணத் தொல்லியல் தடங்களை விரிவாக பதிவுசெய்த ஆய்வாளர். சமணத்தலங்களுக்கு நேரில் சென்று கல்வெட்டுகளையும் சிலைகளையும் கணித்து நூல்களை எழுதியிருக்கிறார்.
ஏ.ஏகாம்பரநாதன் (1945 - செப்டெம்பர் 4, 2020) சமணத் தொல்லியல் தடங்களை விரிவாக பதிவுசெய்த ஆய்வாளர். சமணத்தலங்களுக்கு நேரில் சென்று கல்வெட்டுகளையும் சிலைகளையும் கணித்து நூல்களை எழுதியிருக்கிறார்.


சென்னை பல்கலையின் தொல்லியல் மற்றும் தொல்வரலாற்றுத்துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றார். சமணம் பற்றி 20 நூல்களையும் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்.
சென்னை பல்கலையின் தொல்லியல் மற்றும் தொல்வரலாற்றுத்துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றார். சமணம் பற்றி 20 நூல்களையும் 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்.
 
== மறைவு ==
ஏகாம்பரநாதன் செப்டெம்பர் 4, 2020-ல் சென்னையில் மறைந்தார்.


== நூல்கள் ==
== நூல்கள் ==
Line 10: Line 13:


* தொண்டைமண்டல சமணத்தலங்கள்
* தொண்டைமண்டல சமணத்தலங்கள்
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kZp2&tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%9C%E0%AF%88%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ ஸ்ரீ முனிகிரி கரந்தை திகம்பர ஜைன திருத்தல வரலாறு]
* ஸ்ரீ முனிகிரி கரந்தை திகம்பர ஜைன திருத்தல வரலாறு<ref>[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kZp2&tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%9C%E0%AF%88%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ ஸ்ரீ முனிகிரி கரந்தை திகம்பர ஜைன திருத்தல வரலாறு | TamilDigitalLibrary.in]</ref>
 
* கழுகுமலையும் சமணமும் - 1993
* கழுகுமலையும் சமணமும் 1993
* சோழர் ஆட்சிக்காலத்தில் சமணத்தின் வளர்ச்சி - 2000
* சோழர் ஆட்சிக்காலத்தில் சமணத்தின் வளர்ச்சி 2000
* திருநறுங்கொண்டை வரலாறு<ref>[https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8juQ3 திருநறுங்கொண்டை வரலாறு | TamilDigitalLibrary.in]</ref>
* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8juQ3 திருநறுங்கொண்டை வரலாறு]
* தமிழகத்தில் சமணர் கல்வெட்டுக்கள் - 1987<ref>[https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp6kuty தமிழகத்தில் சமணர் கல்வெட்டுக்கள் - 1987 | TamilDigitalLibrary.in]</ref>
* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp6kuty தமிழகத்தில் சமணர் கல்வெட்டுக்கள் 1987]  


====== ஆங்கிலம் ======
====== ஆங்கிலம் ======
Line 25: Line 27:
== ஆய்வுக்கட்டுரைகள் ==
== ஆய்வுக்கட்டுரைகள் ==


* Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu  (11.12.2010)
* Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (Dec 11, 2010)<ref>[https://www.herenow4u.net/index.php?id=76047 Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu  @ HereNow4U]</ref>
* Tirthankar Images in Tamilnadu (01.12.2021)
* Tirthankar Images in Tamilnadu  
* Donation of Books from Prof. Nagarajaiah Hampa (18.11.2021)
* Donation of Books from Prof. Nagarajaiah Hampa (18.11.2021)
* Demarcating Sacred Space: The Jina Images at Kalugumalai (17.11.2021)
* Demarcating Sacred Space: The Jina Images at Kalugumalai (17.11.2021)
Line 33: Line 35:
* List of Contributors (30.07.2015)
* List of Contributors (30.07.2015)
* Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (30.07.2015)
* Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (30.07.2015)
== மறைவு ==
ஏகாம்பரநாதன் 4 செப்டெம்பர் 2020ல் சென்னையில் மறைந்தார்.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 45: Line 44:
* [https://www.herenow4u.net/index.php?id=62442&person=1175 (ஆய்வுக்கட்டுரைகள் பார்க்க)]
* [https://www.herenow4u.net/index.php?id=62442&person=1175 (ஆய்வுக்கட்டுரைகள் பார்க்க)]


== இணைப்புகள் ==
{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:43, 14 February 2022

ஏகாம்பரநாதன்

ஏ.ஏகாம்பரநாதன் (1945 - செப்டெம்பர் 4, 2020) சமணத் தொல்லியல் தடங்களை விரிவாக பதிவுசெய்த ஆய்வாளர். சமணத்தலங்களுக்கு நேரில் சென்று கல்வெட்டுகளையும் சிலைகளையும் கணித்து நூல்களை எழுதியிருக்கிறார்.

சென்னை பல்கலையின் தொல்லியல் மற்றும் தொல்வரலாற்றுத்துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றார். சமணம் பற்றி 20 நூல்களையும் 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்.

மறைவு

ஏகாம்பரநாதன் செப்டெம்பர் 4, 2020-ல் சென்னையில் மறைந்தார்.

நூல்கள்

சமண கல்வெட்டுக்கள்
தமிழ்
  • தொண்டைமண்டல சமணத்தலங்கள்
  • ஸ்ரீ முனிகிரி கரந்தை திகம்பர ஜைன திருத்தல வரலாறு[1]
  • கழுகுமலையும் சமணமும் - 1993
  • சோழர் ஆட்சிக்காலத்தில் சமணத்தின் வளர்ச்சி - 2000
  • திருநறுங்கொண்டை வரலாறு[2]
  • தமிழகத்தில் சமணர் கல்வெட்டுக்கள் - 1987[3]
ஆங்கிலம்
  • JAINA INSCRIPTIONS. IN TAMILNADU. (A TOPOGRAPHICAL LIST). Dr. A. EKAMBARANATHAN, M.A., Ph.D.
  • Jainism in Tamilnadu: Art and Archaeologyby A. EKAMBARANATHAN
  • Jaina Iconography in Tamilnadu, , A. Ekambaranathan, Shri Bharatvarshiya Digamber Jain (Tirtha Sanrakshini) Mahasabha

ஆய்வுக்கட்டுரைகள்

  • Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (Dec 11, 2010)[4]
  • Tirthankar Images in Tamilnadu
  • Donation of Books from Prof. Nagarajaiah Hampa (18.11.2021)
  • Demarcating Sacred Space: The Jina Images at Kalugumalai (17.11.2021)
  • Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu  (17.11.2021)
  • History of Jainism ►Jainism in Tamil Nadu [2] (10.11.2021)
  • List of Contributors (30.07.2015)
  • Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (30.07.2015)

உசாத்துணை

இணைப்புகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.