under review

எஸ். தம்பையாபிள்ளை

From Tamil Wiki
Revision as of 09:54, 25 November 2022 by Ramya (talk | contribs)

எஸ். தம்பையாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ். தம்பையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

எஸ். தம்பையாபிள்ளை திருமரியாயி பேரில் தோத்திரப்பதிகம் நூலை எழுதி, 1888இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பித்தார்.

நூல் பட்டியல்

  • திருமரியாயி பேரில் தோத்திரப்பதிகம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆளுமை:தம்பையாபிள்ளை, எஸ்: noolaham



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.