எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்)

From Tamil Wiki
Revision as of 16:12, 15 March 2022 by Jeyamohan (talk | contribs)
எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) தமிழறிஞர், மார்க்ஸிய அறிஞர். மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டார். இதழாளராக இருந்தார். இலக்கியத்திறனாய்வு நூல்களை எழுதியிருக்கிறார். ரஷ்யப்படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். (பார்க்க எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர்)

பிறப்பு, கல்வி