எம்.பி.திருமலாச்சாரியார்

From Tamil Wiki
Revision as of 23:02, 16 November 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|எம்.பி.திருமலாச்சாரியார் எம்.பி.திருமலாச்சாரியார் (15 ஏப்ரல் 1887 – 20 மார்ச் 1954 ) (எம்.பி.டி.ஆச்சாரியா) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர், சுதந்திர சிந்தனையாளர், இந்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எம்.பி.திருமலாச்சாரியார்

எம்.பி.திருமலாச்சாரியார் (15 ஏப்ரல் 1887 – 20 மார்ச் 1954 ) (எம்.பி.டி.ஆச்சாரியா) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர், சுதந்திர சிந்தனையாளர், இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

எம்.பி.டி.ஆச்சாரியா தமிழகத்தின் புகழ்மிக்க தென்கலை வைணவ பெருங்குடும்பமான மண்டயம் மரபு என்னும் அமைப்பச் சேர்ந்தவர்.