எம்.கோவிந்தன்

From Tamil Wiki
Revision as of 17:26, 9 October 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "எம்.கோவிந்தன் ( ) கேரளச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் இதழாளர். கேரளச் சிற்றிதழ் இயக்கத்தின் தொடக்கப்புள்ளி என்று கருதப்படுகிறார். தொடக்கத்தில் மார்க்ஸியராக இருந்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எம்.கோவிந்தன் ( ) கேரளச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் இதழாளர். கேரளச் சிற்றிதழ் இயக்கத்தின் தொடக்கப்புள்ளி என்று கருதப்படுகிறார். தொடக்கத்தில் மார்க்ஸியராக இருந்த எம்.கோவிந்தன் பின்னர் எம்.என்.ராய் தொடங்கிய ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் ஆனார். மலையாளத்தில் நவீனக் கவிதை, நவீன சிறுகதை, நவீன நாவல் உருவாக முன்முயற்சிகள் எடுத்தார்.

பிறப்பு, கல்வி.

தனிவாழ்க்கை

அரசியல்

இலக்கியவாழ்க்கை

இதழியல்

மறைவு

நினைவுகள்

இலக்கிய இடம்

உசாத்துணை