being created

எம்.எம். பைசல்

From Tamil Wiki
Revision as of 21:51, 25 February 2024 by Ramya (talk | contribs) (Created page with "எம்.எம். பைசல் (M. முகமது பைசல்) () தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். == பிறப்பு, கல்வி == எம்.எம். பைசல் குமரிமாவட்டம் தக்கலையில் A. முகம்மது அபுபக்கர், காசறாபீவி(லைலா) இணையருக்குப் பிறந்தா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எம்.எம். பைசல் (M. முகமது பைசல்) () தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

எம்.எம். பைசல் குமரிமாவட்டம் தக்கலையில் A. முகம்மது அபுபக்கர், காசறாபீவி(லைலா) இணையருக்குப் பிறந்தார். பூர்வீகம் தேங்காய்பட்டணம். பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

எம்.எம். பைசல் V. பர்சானாவை மணந்தார். மகன்கள் முகமது சயான். முகமது அசான். கனான் அபுபக்கர். எம்.எம். பைசல் கட்டிடத் தொழில் செய்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

விருதுகள்

குறும்படங்கள்

  • ஆழத்தாக்கம்
  • காட்சிப் பிளவு
  • நிறம்
  • கடல் உலகிலேயே தனிமையாது
  • மீன்பாடு
  • மீன் கதைகள்
  • இலைகள் உலகம்
  • கண்ணாடிச் சொல்லும் கதைகள்

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்புகள்
  • இராவணன்மீசை (ஒளிவெள்ளம் பதிப்பகம்)
  • வாப்பாவின் மூச்சு (காலச்சுவடு பதிப்பகம்)
  • பூமியின் அகதி (கீற்று பதிப்பகம்)

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.